நர்-ஸ்களே இல்லாத வார்டு…

நர்ஸ் கையைப் புடிச்சு இழுத்த பேஷன்டை
தண்டனை வார்டுல போட சொல்றீங்களே…

தண்டனை வார்டுன்னா என்ன டாக்டர்..?
நர்-ஸ்களே இல்லாத வார்டு…!

வி.சகிதா முருகன்

எழுதியவர் : வி.சகிதா முருகன் (5-Mar-15, 6:06 pm)
பார்வை : 112

மேலே