துணிந்து இறங்கு - அதுவே வெற்றியின் இலக்கு

களத்தில் இறங்கினால்
கற்றுக் கொள்ளலாம் !
கவலையில் நீந்தினால்
கரை சேர முடியுமா ?

வருவது வரட்டும்
வசந்தத்தை அமைப்போம்
வாட்டுது வெயிலா ? சரி இனி
வானுக்கும் மழை கொடுப்போம்...!!

எழுதியவர் : ஹரி (6-Mar-15, 12:52 am)
பார்வை : 429

சிறந்த கவிதைகள்

மேலே