காதல்

காயங்களுடன் விட்டுச் சென்றவனே!!!!!!!!!!!!!!!!!!
என் மனம் உன்னை வெறுப்பதில்லை...

என் இதயத்தின் உள்ளே
அழகாய் அமைதியாய்
தூங்கிக்கொண்டிருக்கிறாய்
என்று என்னை நானே
சமாதானம் செய்து கொண்டிருக்கின்றேன்...

--------------------------------இப்படிக்கு

என்றாவது ஒரு நாள்
பேசுவாய் என்று
கல்லறைக்கு தூங்க செல்லும்
உன்னை காதலித்த
அழகிய முட்டாள் நான்...

எழுதியவர் : மதுராதேவி (6-Mar-15, 9:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 428

மேலே