இதயத்தின் தவிப்பு

என் இதயத்தையும்
வெறுக்கிறேன்...

என்னை விட்டுச் சென்ற
உன்னை வெறுக்கும் போது...

என்னுடன் இருக்கும் இதயம்
உன்னை எப்படி வெறுக்கும்
என்று யோசித்து பார்த்தேன்????

இப்பொழுது தான் புரிந்தது

என்னை விட்டுச் சென்ற
நீ...

என் இதயத்தை துண்டு துண்டாய்
வெட்டிச் சென்றிருக்கிறாய் என்று...

எழுதியவர் : மதுராதேவி... (6-Mar-15, 9:09 pm)
பார்வை : 750

மேலே