மரணத்தை வென்றவர் யார்

தோல்வி என்பதே
என் சரித்திரத்தில் இல்லை
யாரோ கூறியிருந்தார்
வரலாற்றில் !
அந்த சரித்திரத்தை
சற்று மாற்றிவிடுங்கள்
உலகில் இதுவரை
மரணத்தை வென்றவர்
யார்?
தோல்வி என்பதே
என் சரித்திரத்தில் இல்லை
யாரோ கூறியிருந்தார்
வரலாற்றில் !
அந்த சரித்திரத்தை
சற்று மாற்றிவிடுங்கள்
உலகில் இதுவரை
மரணத்தை வென்றவர்
யார்?