அவள் கொடி

முல்லை மலரினை தென்றல்தான் முத்தமிட
வெள்ளை அழகிநாணி னாள்

நாணுவதில் புன்னகை தன்னில் கொடியும்
கொடிஅவ ளும்ஒன றே

கொடிஅவள் பூஅவள் புன்னகை பூக்கும்
நெடிய விழித்தா மரை

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-15, 12:05 am)
பார்வை : 132

மேலே