வலி

குத்தியதால் வலித்தது
ஊசி அல்ல ..
அவள் என் காதலை
மறுத்து கூறிய வார்த்தை ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (8-Mar-15, 5:36 pm)
Tanglish : vali
பார்வை : 94

மேலே