தாய்

அறுத்தெறிந்த தொப்புள் கோடி
சிதறிய ரத்தத் துளி
பிஞ்சுக் கால்களின் ஆனந்த உதைப்பு
எத்தனை இன்பம் படைத்தாய் இறைவா பெண்ணுக்குள்
இனி பிறப்பென்று ஒன்றை படைத்தால்
பெண்ணாய் படைப்பாயாக
மீண்டும் தாய்மையின் தன்மையை உணர...

எழுதியவர் : மதுராதேவி... (9-Mar-15, 5:23 pm)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : thaay
பார்வை : 80

மேலே