உற்சாகம்

ஆறு செல்லும் பாதை
அழகாக மாறும்
நாமும் அவ்வாறு நடந்தால்
நலமே ஆகும்

வழமை செய்வோம்
வார்த்தையினால்
வளமை செய்வோம்
வார்த்தையினால்.....

தட்டிக் கொடுப்பதில்
செலவோன்றும் இல்லை
தாரளாமாய் பாராட்டுவோம்
தாராளமாய் பாராட்டுவோம் ....!!

எழுதியவர் : ஹரி (10-Mar-15, 3:06 am)
Tanglish : Urchaakam
பார்வை : 97

மேலே