முறமா சல்லடையா

முறம் போல் இருப்போர் – நல்லோர்
ஆவனவற்றை தேக்கி, தூசைப் புடைத்து...

சல்லடை போல் இருப்போர் – தீயோர்
தேவையை நீக்கி, உபயோகமற்றவற்றை தன்னுள் நிறுத்தி...

தாங்கள் முறமா? சல்லடையா?

எழுதியவர் : Maduradevi (10-Mar-15, 7:53 am)
பார்வை : 84

மேலே