இறை பக்தி வழியில் இயற்கை

மூடு பனியில்
நிற்கும் ரப்பர் மரங்கள்
உடலெங்கும்
விபூதி பூசிக்கொண்ட
நாத்திக வாதிகள் .....!!

எழுதியவர் : ஹரி (10-Mar-15, 2:44 am)
பார்வை : 168

மேலே