நீ என்ன கன்னித் தீவா

கன்னியே !
நீ என்ன கன்னித் தீவா ..?
என் காதலுக்கு
முடிவே சொல்லாமல்
சென்று கொண்டிருக்கிறாய் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (10-Mar-15, 8:06 pm)
பார்வை : 67

மேலே