பைக்கை நிறுத்துறியே அறிவில்ல

டிராபிக் போலீஸ் : நடுரோட்ல ட்ராபிக்ல இப்படி
பைக்கை நிறுத்துறியே அறிவில்ல?

மாணவன் : அறிவெல்லாம் நெறையா இருக்கு சார்...
வண்டியிலே பெட்ரோல் தான் இல்ல..

*****

''என்னடி ,கணவனை நீ தெய்வம்
மாதிரி நினைக்கிறீயா ,ஏன் ?''

''எனக்கு பிடித்த சனீஸ்வரன் இல்லேன்னாலும் ,
என்னைப் பிடித்த சனீஸ்வரனாச்சே !''

எழுதியவர் : முகநூல் (11-Mar-15, 6:16 am)
பார்வை : 213

சிறந்த நகைச்சுவைகள்

மேலே