சாகா வரம் தேடி ,,
![](https://eluthu.com/images/loading.gif)
சாகா வரம் தேடி வந்தேன் பெண்ணே
சாகும் வரை நானும் நீயும் ஒண்ணே
போகா ஊரும் போயி வந்தேன்
போகும் தூரம் நானும் மறந்தேன்
சாகா வரம் தேடி வந்தேன்
சாகும் வரை நாடி வந்தேன்
நீயே மொத்த நெஞ்சம்
சுவாசிக்க கூட பஞ்சம்
காதல் கடல் அளவ மிஞ்சும்
காதல் உச்சம்
முத்தம் என்றே இருந்தேன்
இல்லை இல்லை மொத்தம் என்றே தந்தாய்
வெட்கம் வெடித்து வார்த்தை தடித்து
பார்த்தால் கலவி முளைத்து
சாகா வரம் தேடி வந்தேன்
சாகும் வரை நாடி வந்தேன்
ஒன்றை தின்றோம் உயிரின் பாதி
நன்றாய் செய்தோம் காதல் சதி
(சிரிப்புடன் ) ஆஹா ஹா இதுவே பெண்ணின் மதி
சாகா வரம் .......,
எறியும் நெருப்பில் எண்ணெய்
ஊற்றி பார்த்தால் எண்னை
சாகா வரம் தேடி வந்தேன்
சாகும் வரை நாடி வந்தேன்
வெப்ப வேதனை
சொற்ப பிராத்தனை
சாகா வரம் தேடி வந்தேன்
சாகும் வரை நாடி வந்தேன்
சாகா வரம் .......,
ஈர் உடலாய் ஓர் உயிர் மெல்ல
ஓர் உடலாய் வேர் உயிர் வெல்ல
சாகா வரம் தேடி....,,
சாகா வரம் தேடி வந்தேன் பெண்ணே
சாகும் வரை நானும் நீயும் ஒண்ணே
சாகா வரம் .......,
சாகா வரம் தேடி வந்தேன் பெண்ணே
போகா ஊரும் போயி வந்தேன்
சாகும் வரை நானும் நீயும் ஒண்ணே
போகும் தூரம் நானும் மறந்தேன்
சாகா வரம் .......,