வெள்ளாமை மறையும் காலம்

தெக்கிக்காத்து தேனிசையா
தேரபோல தெரண்டு வருது
உழைப்பாளி வோயவேடுக்க
உயிர்கொடுக்க வோடிவருது (பல்லவி )

வொத்துமையா வெளஞ்சபயிறு(சரணம் 1)
வேல்லாமனு வெளுத்துகட்டுது
வெக்கத்தில தலைகுனிஞ்சு
தங்க நிறத்தையும் ஜொலிக்கவைக்குது

வொட்டுமொத்த உலகமுந்தான்
வோடுறது வொண்ணும் புரியல
காசுமட்டும் இருந்தாபோதும்
கடுவுளையும் காளிலவைக்கும்

(பல்லவி)........
.
அந்தகால சாதிசனமும் (சரணம் 2)
அன்பைக்கூட அளக்கலடா
இந்தகால எல்லோருந்தான்
பணமிருந்தா பாசமும் காட்டும்

வெல்லாம தலைச்ச வேலன்னு
பணத்திலும் படமா போட்டது
இருந்தும் ஏக்கருகணக்கில்
எஸ்டேட்டாக ஏலமும் போடுது

(பல்லவி ).....end

எழுதியவர் : பவரேஷ்(8122714383) (11-Mar-15, 11:13 pm)
சேர்த்தது : pavaresh
பார்வை : 80

மேலே