மதுபானம்

அவள்...
கண்ணாடி குவாளையில் கவிழ்ந்து

கையிடுக்கில் கைது பட்டு

உதட்டில் சரிந்து

தொண்டையில் பாய்ந்து

நுரையிரலை சிதைத்து

குடலை எரித்து

கல்லிரலை கரைத்து

உற்றாரிடம் மதிப்பை குறைத்து

ஒரு நாள் பைத்தியம் ஆக்கி,...

குத்தகையில் கொலை செய்து

சாம்பல் குழியில் சரணடைவாள்

இன்றே விட்டுவிடு...

எழுதியவர் : நவின் (12-Mar-15, 6:11 pm)
சேர்த்தது : நவின்
Tanglish : MATHUPANAM
பார்வை : 1326

மேலே