ஒரு பக்கக் காதல்

நான் அனுபவித்தது,
பெண்ணே உன் நினைவுகளோடு
தனிமையில் அமர்ந்து விட்டால்
அதிலிருந்து மீள முடியவில்லையே
ஏன்.... ??
ஒரு பக்க காதாலுக்கு அவ்வளவு
வலிமை அதிகமா என்ன .... ??