எழுத்து சாதனை

சாதனை என்பது சாதிப்பதில்
மட்டும் அல்ல சாதனை என்று
நினைத்து கடமையை செய்து
முடித்தாலே பெரிய சாதனையாகும்

எழுதியவர் : pavaresh (12-Mar-15, 10:42 pm)
சேர்த்தது : pavaresh
Tanglish : eluthu saathanai
பார்வை : 1977

மேலே