பிரிவின் மன்னிப்பு
வசந்த காலம் வரும்போது வாழ்கையில் தெரியவில்லை
இன்பங்கள் கிளைக்கும் போது பேரின்பம் தெரியவில்லை
தெரியாமல் போன காலம் யாவும் நினைத்துபார்த்தல்
புரியவில்லை ...
புரியாமல் நிற்கின்றேன் துளைத்த இன்ப காலத்தை
இன்று.. கலங்கிய விழிகளோடு
காரணம்
என் வசந்தத்தின் எழுச்சிநாள்....
அன்பே மன்னிப்பாயா...
முகநூல் மூலமாய் முகம்தழ்கிறேன்....