பார்வையின் கோரிக்கை
மேலே பார்க்க வைத்தீரே
மேன்மை மிக்கப் பெரியோரே,
வேலை செய்து பயிர்வளர்த்தே
வேளை உணவைப் பார்த்திருக்கும்
காலமும் மாற வைத்திடவே
கட்டிடம் வயலில் வளர்த்தீரே,
மேலும் மேலும் அழிக்காமல்
மண்ணைக் காக்க வருவீரே...!
மேலே பார்க்க வைத்தீரே
மேன்மை மிக்கப் பெரியோரே,
வேலை செய்து பயிர்வளர்த்தே
வேளை உணவைப் பார்த்திருக்கும்
காலமும் மாற வைத்திடவே
கட்டிடம் வயலில் வளர்த்தீரே,
மேலும் மேலும் அழிக்காமல்
மண்ணைக் காக்க வருவீரே...!