எந்தன் பார்வையில் காதல்

"உடல் மற்றும் மனம் சார்ந்த எதிர்பார்ப்புகளின் நிறைவுத் தன்மையை அடைய ,
உள்ளார்ந்த அல்லது வெளிப்புற உந்துதலினால் ,ஏற்கனவே தனது சிந்தையில் உள்ள,எதிர்பாலின ஒருவருடன்
உண்டாகும் உறவின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி உணர்விற்கு அடிமை ஆதலே காதல்" என்பது என்னுடை புரிதல்.

எழுதியவர் : விஜயகுமார் ஜெயராமன் (14-Mar-15, 5:08 am)
சேர்த்தது : விஜயகுமார்
பார்வை : 94

மேலே