பொய் - பூவிதழ்

நான்
"பொய் " என்று எழுதியதை
" கவிதை " என்று வாசித்த
உன் கண்களுக்கு தெரியும்
என் காதல் பொய் இல்லை என்று !

எழுதியவர் : பூவிதழ் (14-Mar-15, 2:36 pm)
பார்வை : 152

மேலே