கனவு - பூவிதழ்

அவள் வரும்
அந்த ஒற்றை நிமிட கனவுக்காக
முழு இரவும் நான் உறங்கவேண்டியுள்ளது !

எழுதியவர் : பூவிதழ் (24-Mar-15, 3:05 pm)
பார்வை : 145

மேலே