கைபேசி வேண்டாம்

கை வீசி நான் நடந்த காலத்தில்
தொலைவில் இருந்த போதும்
அருகில் தெரிந்த நட்பு
கைபேசி நான் வாங்கிய பின்பு
அருகில் இருந்தும் மிக தொலைவில் தெரிந்தது
காலம் மாற்றவில்லை நம்மை
கருவிகள் மாற்றிவிட்டது நம் உறவை...!!!
கை வீசி நான் நடந்த காலத்தில்
தொலைவில் இருந்த போதும்
அருகில் தெரிந்த நட்பு
கைபேசி நான் வாங்கிய பின்பு
அருகில் இருந்தும் மிக தொலைவில் தெரிந்தது
காலம் மாற்றவில்லை நம்மை
கருவிகள் மாற்றிவிட்டது நம் உறவை...!!!