காதல்
இருப்பிடம் இல்லா ....புகழிடம் இது..
சிறுகதைகளின் தொடர் கதை இது...
மனிதன் மறந்த பரிமாணத்தின் பரிபூரணம் இது....
காலங்கள் மாறியும் காவியங்கள் மறவாத காதலின் ஜீவம் இது...
ஒரு நொடியில் இதயம் சொல்லும் திறக்கதரிசனம் இது...
பிறப்பில் இருந்து இறப்பில் செல்லும் பதையின் காலசுவடுகள் இது...
கம்பன் முதல் கபிலன் வரை சுவாசித்த கவிதையின் உயிர் சுவாசம் இது...
மதம் என்னும் கரும்பாறையில் முளைத்த சிறு மலர் இது...
தொடரும் ....