பெண் என்றால் கற்பழிப்புத்தான் இனிமேல் அது பாங் கிழவியாக இருந்தாலும் கூட
பெண் என்றால் கற்பழிப்புத்தான் இனிமேல்....! அது பாங் கிழவியாக இருந்தாலும் கூட....
மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ளது கங்னாபூர்.
இங்கு கன்னியாஸ்திரிகள் நடத்தும் ஆங்கிலப் பள்ளி உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு கொள்ளை கும்பல் ஒன்று, பள்ளிக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளது. அங்கிருந்த 72 வயது கன்னியாஸ்திரியை, 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளது.
பள்ளியில் இருந்த ரூ.12 லட்சத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியைப் போலீஸார் ரனாகட் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
நாம என்னத்த சொல்றது...?
பேசாமல் இரண்டு கைகளையும் தூக்கி விட்டால் என்ன...? யாரிடம்...? கார்ப்பரேட் அரசுகளிடம்....!
என்றாலும் ஏதாவது பலன் இருக்குமா...? சொல்லுங்கள் நண்பர்களே / தோழர்களே..!
( படத்தில் உள்ள இளைஞர்கள் தான் பாங் கிழவியை ......! )
- சங்கிலிக்கருப்பு -
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
