தேசியத் தலைவர் மேதகு வேபிரபாகரன் அவர்களும்நரேந்திர மோடி அவர்களும் ஒன்றா என்ன

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும்....நரேந்திர மோடி அவர்களும் ஒன்றா என்ன...?

தமிழர்களுக்கு இனிமேல் பிரபாகரன் தேவையில்லை.. மோடி இருக்கிறார் - H.ராஜா..!

கற்பழிப்பு.... கொலை....என்கவுண்டர் மற்றும் போலி என்கவுண்டர்.... திமிர்...ஆணவம்... பொய்...பிராடு...
பித்தலாட்டம் ...ஈவு இரக்கம் அற்ற கொடுங்கோலன்... என்று அணைத்து வித
பன்முக தன்மை கொண்ட மோடி எங்கே...?

மனித ஒழுக்கங்களை / மாண்புகளை ஒருங்கே கொண்ட பி.எல்.ஒ. வின் தலைவரிடம் கற்றுக்கொண்ட பண்பு எங்கே...? தேசியத் தலைவர் எங்கே...?

தாலி கட்டிய சொந்த பெண்டாட்டியை விட்டு ஓடி வந்தவர் எங்கே...?

பத்து லட்சம் கோட்டை / சட்டையை விட்டு விடுங்கள்....

அப்படி என்ன ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் கற்றுக் கொடுக்கிறாங்கே.....? கீழ்க்கண்டவை தவிர....

கற்பழிப்பு / கொலை / கொள்ளை / கும்பல் கும்பலாக கற்பழிப்பு /
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை அவர்கள் கண் முன்னே - பாரத் மாதாக்கி ஜெ - என்று சொல்லி கற்பழித்தல்.... வீடுகளை கொளுத்துவது...பொது மக்களின் சொத்துக்களை சூறையாடுவது என்ற பயிற்சி தவிர....இதுக்கு முழுநேர ஊழியராக பணி ....?

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நண்பர்களே / தோழர்களே..!

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (16-Mar-15, 11:41 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 130

மேலே