காதலின் பிரிவு

தொலைத் தூரத்தில்
உன் குரல் கேட்டு விழித்தெழும்
என் இதயத்திற்கு எப்படி சொல்வேன்
என் அருகினில் நீ இல்லை என்று....
மறக்கவும் இல்லை
மறுக்கவும் இல்லை
அப்போது உன் காதலை
இப்போது உன் பிரிவை

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (16-Mar-15, 7:24 pm)
Tanglish : kathalin pirivu
பார்வை : 96

மேலே