நீரின்றி அமையா உலகு -- நேரிசை வெண்பா
எங்கெங்கு நோக்கினும் நீக்கமற நிறைந்து
அங்கங்கே பொழிந்திடும் மழையே ! - வெண்மேகம்
வரவேற்று உபசரிக்கும் விருந்தாகி நிற்கின்றாய் .
நீரின்றி அமையா உலகு .
எங்கெங்கு நோக்கினும் நீக்கமற நிறைந்து
அங்கங்கே பொழிந்திடும் மழையே ! - வெண்மேகம்
வரவேற்று உபசரிக்கும் விருந்தாகி நிற்கின்றாய் .
நீரின்றி அமையா உலகு .