ஆதியும் அந்தமும் நீரே ---- நேரிசை வெண்பா
தன்னலம் இல்லாத் தனிப்பெருங் கருணை
நன்னலம் நோக்கிப் பயணமோ ? - புவியில்
நதிகளை இணைத்திடும் பணிதனைச் செய்கின்றாய் .
ஆதியும் அந்தமும் நீரே .
தன்னலம் இல்லாத் தனிப்பெருங் கருணை
நன்னலம் நோக்கிப் பயணமோ ? - புவியில்
நதிகளை இணைத்திடும் பணிதனைச் செய்கின்றாய் .
ஆதியும் அந்தமும் நீரே .