மனைவி 2

என் இருதயம் ............இணைந்த என் இமய்ஹலில் கலந்த ..என் இனியவளே உன் காதலன் ஆன நாள் முதல்.......என் கனவுகள் நீ ஆனதன் காரணம் ஏன்!!!!!!!!!!!


அன்பிட்கும் ....பண்பிட்க்கும்.....அரசி நீ ஆஹ என பரிந்துரை செய்ந்தென்....... அடி பெண்ணே.....அந்த அன்பினை காட்டி..... என் அரசியாக மாறிய சூழ்ட்சி தான் என்ன!!!!!!!!!


வெண்ணிலவும் ....பெண்ணிலவும்..வேறு பாடு உண்டு என......வார்த்தைஹள் நான் கேட்பேன்.. அன்பே உன்னை தரிசித்த பின்பு.....வெண்ணிலவும் தோற்றெ போனது பெண்ணிலாவிடம் என்று உலரிட நான் செய்தேன்!!!!!!!

எழுதியவர் : ரிகாஸ் மாரிக்கர் (17-Mar-15, 11:18 am)
பார்வை : 66

மேலே