காதல்

நீ வாழ்ந்த
காதல் கனவு
காயம் படுமென
நான் இன்னும் அழாமல்!

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (17-Mar-15, 5:11 pm)
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே