கருவரை அமைதி

உன் கருவரையில் இருந்த போது
கிடைத்த அமைதி
நான் வரைந்த ஓவியத்திலும்
நான் செதுக்கிய சிற்பத்திலும்கூட
எனக்கு கிடைக்கவில்லை....அம்மா...
ரேவதி......
உன் கருவரையில் இருந்த போது
கிடைத்த அமைதி
நான் வரைந்த ஓவியத்திலும்
நான் செதுக்கிய சிற்பத்திலும்கூட
எனக்கு கிடைக்கவில்லை....அம்மா...
ரேவதி......