உயிர்
உன்
சிரிப்பிற்கு
என் உயிரையும்
தருவேன் என்றேன் .......................,
இப்பொழுது புரிகிறது
உன்
மௌனத்தின்
பதில் .
நீ கேட்டால்
தருவேன் என் உயிரை
என்றாய் நீ ............,
நான் வாழ்வதும்
எப்படி
என் உயிரையும்
இழந்து
உயிரே
உன் சுவாசிப்பில்
நான்
வாழும்
நிமிடங்கள்
பூக்கும்
பூக்கள்
தனிமைக் காட்டில்
என் நினைவுகள்
தாங்கி நீ
அழுவதும்........,
உன் நினைவுகள்
ஏந்தி நான்
அழுவதும்
வளரும்
நம்
நேசச்
செடி ...............,