தேன் பூக்கள்

பூக்களை மொய்க்கும்
தேனீக்கள் உன்
பூவிதழில் தேடுவது
என்ன தேனோ ?
பாக்களை எழுதும்
நானும் உன்
பூவிதழில் நாடுவது
செந்தமிழ்த் தேனே !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-15, 10:11 am)
Tanglish : thaen pookal
பார்வை : 257

மேலே