பை பை பறவை

உண்ணா விரதம்
அனுஷ்டித்தது
கூண்டுக் கிளி
கூண்டுக் கதவைத்
திறந்து விட்டேன்
பை பை சொல்லி
பறந்தது பறவை
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-15, 2:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : bai bai paravai
பார்வை : 501

மேலே