பயப்பிடுகிறது இதயம்

இதயத்தை நானே
வெட்கப்படுகிறேன்
என்னை தூக்கி எறிந்து
உன்னை வைத்திருப்பதற்காக ....

உனக்காகவே வாழ்கிறேன்
எனக்காக
நீ எப்போது வாழ்வாய் ...?

கடிகாரத்தைப்போல்
நம் காதல்
எப்போது நிற்பாய் ..?
பயப்பிடுகிறது இதயம் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;776

எழுதியவர் : கே இனியவன் (20-Mar-15, 7:35 am)
பார்வை : 265

மேலே