சிரிக்க மட்டும் வுல்டா

உன்னைக் காணவில்லை ஏர்போர்ட்டில்
நான் தேடிப் பார்க்கிறேன் தார் ரோட்டில்
உயிர் ஓடி போனதே சுடுகாட்டில்
அன்பே அன்பே

நான் உயிர் இல்லாதவன் தெரியாதா
என் உயிரின் ஆவியும் நீயெனப் புரியாதா
அன்பே அன்பே

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (21-Mar-15, 10:06 am)
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே