தன்னம்பிக்கை

பறவைகள் கிளைகளை நம்பி
கிளைகளில் உட்காருவதில்லை
தங்கள் சிறகுகளை நம்பி உட்காருகின்றன

மனிதன் தன் உழைப்பை நம்பி
உலகில் வாழ்வதில்லை
தன் திறமைகளை நம்பி உலகில் வாழ்கிறான்

எழுதியவர் : பாத்திமா மலர் (21-Mar-15, 2:48 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : thannambikkai
பார்வை : 111

மேலே