தங்க முலாம்

தினமும்

தன் தங்கத்திற்கு

தங்க முலாம்

பூசி

அழகுபடுதுகிறாள் ...!

என்னவள்

மஞ்சள் கொண்டு ..!

எழுதியவர் : S R JEYNATHEN (22-Mar-15, 3:43 pm)
சேர்த்தது : ஜெய்நாதன் சூ ரா
Tanglish : thanga mulaam
பார்வை : 109

மேலே