pirivu

நீ வருவாய் என
நினைவுகளுடன்
ஒரு யுகம் என்னால் வாழ முடியும்............

ஆனால்,

நீ இந்த உலகில் இல்லை என்றால்
ஒரு நொடி வாழ்வதை கூட
என் இதயம் யோசிக்கும் .................

எழுதியவர் : nandhini (22-Mar-15, 6:56 pm)
சேர்த்தது : தேவனந்து
பார்வை : 56

மேலே