ஊழல்
![](https://eluthu.com/images/loading.gif)
சின்னஞ்சிறு குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்பினால்
அரசாங்கம் கட்டணம் போக
சில்லறை நிறையவேண்டும் எனறார்கள் .....................
கஷ்டாமாக இருக்கிறது
கோயிலுக்கு செல்லாம் என்றால்
அம்மானை அருகில் காண
ஆயிரம் வேண்டும் என்றார்கள்.............
உடல்நிலை சரியில்லாத
முதியோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால்
உயிரை காப்பற்ற
உயர்ந்த பணம் வேண்டும் என்றார்கள்.............
நகை பறிகொடுத்த பாட்டி
காவல்துறையை நாடிச் சென்றால்
முதல் அறிக்கை தாக்கல் செய்ய
முன்பணம் வேண்டும் என்றார்கள்
பாதிக்கப்பட்ட பெண்
நீதி கேட்க போனால்
குறைந்த காலத்தில் நீதியை தார
அதிகம் பணம் செலவாகும் என்றார்கள் ...............
மறைமுகமாக பணத்தை சேர்க்க
மனிதன் போராடுகிறான் ................
மறைந்த பின்பு அடக்கம் செய்ய பணம் இல்லாமல்
மற்றொருபக்கம் வாதாடுகிறான் ....................
.................................................
இந்த நிலைமை மாற விரும்புகிறேன்