இரக்கம்

கடும் பாறைகளுக்கு
மத்தியில் மலர்ந்து
மென்மையான மலர் ஒன்று
மணம் வீசுது!
ஆனால் இரும்பாலான
இருதயமுடைய மனிதர்களிடம்
இரக்கம் இருக்குமா..?

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (22-Mar-15, 9:18 pm)
பார்வை : 330

மேலே