அழுக்கு

கெடுதல் விளைவிக்கும் கெட்டப் பழக்கம்
விடுதல் நலமே! விரலால் – தொடுதல்
நரகம். நமைசூழ்ந்தோர் நம்மெதிரே நம்மை
அரட்டும் செய்கை அழுக்கு!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-Mar-15, 2:43 am)
Tanglish : azhukku
பார்வை : 122

மேலே