முகமூடிக்கு முடிவு
பொய்யான
நான் என்ற
முகமூடியை கழற்றி விட்டு
நான் என்ற
உண்மை முகமூடி அணிவித்தாள்..!
என்னவள்
இபோதுதான்
நான் நானாக உணர்கிறேன் ...!
பொய்யான
நான் என்ற
முகமூடியை கழற்றி விட்டு
நான் என்ற
உண்மை முகமூடி அணிவித்தாள்..!
என்னவள்
இபோதுதான்
நான் நானாக உணர்கிறேன் ...!