உயிர் எங்கே போகிறது

ஊரை அடித்து உலையில் போட்டு, உறவுகளையும் நட்புகளையும் வாழவைத்து கெட்டபெயர் மட்டும் மீதம் கொண்டு பட்டமரமாகிப் போனபின் கேட்க நாதியின்றி, கேப்பைக்கும்வழியின்றி, ஓலைக்குடிசையில்
கோரைப்பாயில் ஓய்வெடுக்கும் வேளையில் எண்ணிப் பார்க்கும் அற்ப மனிதனே உயிர் எங்கே போகிறது?
இருப்பவனுக்குத் தெரியாது
இறந்தவனைக் கேட்க முடியாது
இறந்துபார்க்கத் துணிவின்றி
இல்லாத இறைவனைத் தேடுகின்றாய்,
ஞானம்வந்ததோ!

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (23-Mar-15, 4:36 pm)
பார்வை : 73

மேலே