நீர்

நேற்று வற்றவிட்டு
இன்று விற்றுவிட்டு
நாளை விக்கிக்கிடப்போமோ
துளி நீருக்காய்!!

எழுதியவர் : புதுமை தமிழினி (23-Mar-15, 4:44 pm)
Tanglish : neer
பார்வை : 97

மேலே