உயிரணு

பூகோளத்தில் விழும் ஓர்
எரிப்பிழம்பாய்
கருகோளத்தில் விழுந்த
ஓர் உயிரணு
பெருவெடிப்பின் பின்
அழுகையோடு
வெளிப்படுகிறது மழலையாய்

எழுதியவர் : கவியரசன் (23-Mar-15, 6:17 pm)
பார்வை : 72

மேலே