இனிய பொருள் கூறும் இன்பக் கவிதை

தாமரைகளும்
தாவணி கட்டும் என
கண்டு கொண்டேன் அவள்
காலிரண்டில் மெகந்தி கோலம்
கண்ட பின்னே......!
எழுத்தின்றியும் கவிதை
இயற்ற முடியும் என
தெரிந்து கொண்டேன் அவள்
கண்ணிரண்டால் நாணப்
பார்வை பார்த்த பின்னே...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (24-Mar-15, 11:49 am)
பார்வை : 97

மேலே