நீ அருகிலிருந்தால்

அந்திவானம் அதிசயம்
நீ அருகிலிருந்தால் ஆனந்தம்
இரவுக்கும் பகலுக்கும் இடையே
அது ஒரு அழகிய ஓவியம்
நீ அருகில் இல்லாவிட்டால்
அது வரையப்படாத வெறும் காகிதம்

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Mar-15, 5:39 pm)
பார்வை : 464

மேலே